B.Ed Second year
Third semester
(Commission) practical exam
Important information
1.தங்களது சீருடை (uniform) மற்றும் அடையாள அட்டை (ID card) அணிந்து இருக்க வேண்டும்.
2.செய்முறை தேர்வுக்கு Demo class-க்கு விருப்பப்பாடம் 1 மற்றும் 2 க்கு (optional)
தனித்தனியே ஒரு பாடத்திட்டம் (lesson plan) தயாரித்து 2 copy வைத்திருக்க வேண்டும்
3.கற்பித்தல் துணைக் கருவிகள் (Teaching Aids) கட்டாயமாக தயார் செய்து வைத்து இருக்க வேண்டும்
4.45 நிமிடத்திற்கு வகுப்பு எடுக்கும் அளவுக்கு தங்களை தயார்படுத்தி வைத்து கொள்ள வேண்டும்
5.அனைத்து பதிவேடுகளும் ( Records) கட்டாயமாக ஒரு முறை முழுவதுமாக முடித்தும் ஐந்து முறை படித்தும் வைத்திருக்க வேண்டும்
6.School Education Department Chennai அனுப்பப்பட்ட அரசு பள்ளிகளில் கற்பித்தல் பயிற்சி மேற்கொண்ட பள்ளியில் வருகை பதிவு பதிவேடு (Attendance Register)
மற்றும் வருகை சான்றிதழை (Attendance certificate)
சமர்ப்பிக்க வேண்டும்
7. கற்பித்தல் பயிற்சி மேற்கொண்ட பள்ளியின் விவரங்கள் அனைத்தையும் தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் (தலைமையாசிரியர் பெயர் ,வழிகாட்டி ஆசிரியர் பெயர், பள்ளி அமைவிடம், உடன் கற்பித்தல் பயிற்சி மேற்கொண்டு மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களை பெயர் அவர்கள் எந்த துறை சார்ந்தவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்)
8. முதல் ஆன்டு மட்டும் இரண்டாம் ஆண்டு (All semester subjects name) பாடங்களில் பாடத் தலைப்புகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்
9.class எடுக்க ஆரம்பிக்கும் போது நீங்கள் எடுக்கும் போகும் பாடப் பற்றிய அறிமுகம் செய்தல் அவசியம் அதற்கு முன்பு எந்த வகுப்பு என்ன subject என்பதை block boardல் எழுத வேண்டும்
10. நீங்கள் சொல்ல வந்த மறந்து விட்டால் கவலைப்படாமல் பதட்டப்படாமல் கையில் உள்ள பாடத்திட்டத்தை பார்த்து பாட நடத்தலாம் கட்டாயமாக அதற்கான கற்பித்தல் கருவிகள் கையில் வைத்துக் கொள்வதே என்பது நினைவில் வைத்துக் கொள்ளவும்
11.class எடுக்கும்போது இடைவெளியில் மாணவர்களை பார்த்து கேள்வி கேட்க வேண்டும் புரிந்ததா என்று கட்டாயமாக கேட்க வேண்டும்
